சினிமா

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா

சென்னையில் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்

Manigandan Raja

நவம்பர் 4-ல் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இசை வெளியீடு நடைபெறும் என தகவல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்-2 காரணமாக ஓம் படத்தில் வெளியீடு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.