சினிமா

விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படம்

திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது

Manigandan Raja

விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது

விஜய் ஆண்டனி நடித்துள்ள "அப்பா குட்டி" திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில், பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.