தலைநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ 
மாவட்ட செய்திகள்

தலைநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ

தலைநகர் சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் ரோடு ஷோ சென்றார்.

Azhagiri Arumugam

முதல்வர்-கெஜ்ரிவால் இணைந்து ரோடு ஷோ

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ