CHN Parking issue 
மாவட்ட செய்திகள்

கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பதில் தகராறு

போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்குற்றசாட்டு.

Manigandan Raja

குப்பை தொட்டி வைப்பதில் தகராறு :

சென்னை வேளச்சேரியில் கார் பார்க்கிங் மற்றும் குப்பை தொட்டி வைப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் கிரிகெட் மட்டையால் தாக்கிவிட்டு திமுக கொடி கட்டிய காரில் தப்ப முயன்றவரை தடுத்து நிறுத்த முயன்ற போது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றசாட்டு.

காரை ஏற்றியதில் கால் நரம்பு அறுந்து மருந்துவமனையில் அனுமதி.வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்குற்றசாட்டு.தாக்குதல் நடத்தும் மற்றும் காரை ஏற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.