eps ops 
மாவட்ட செய்திகள்

திமுகவா? தவெகவா? எதில் இணையலாம்....

இபிஎஸ்-ஐ சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

Fyrose Banu

சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தேனி மாவட்ட அதிமுகவினர் நேரில் சந்தித்தனர்.