தேங்கிய மழைநீர் 
மாவட்ட செய்திகள்

ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்

முழங்கால் அளவுக்கு தேங்கி நின்ற மழை நீரில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் பாதி அளவுக்கு முழுகியது.

Manigandan Raja

புறநகர் பகுதிகளான தாம்பரம் வண்டலூர் கிளாம்பாக்கம் ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரி பெருங்களத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருவது வருகிறது. குறிப்பாக திடீரென மழை பெய்ததால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது மேலும் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.