தவறான சிகிச்சை 
மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் புகார்

உறவினர்கள் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Manigandan Raja

தவறான சிகிச்சை : 

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தவறான அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறி உறவினர்கள் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.