DGL Jana nayagan pongal 
மாவட்ட செய்திகள்

ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வேண்டி வழிபாடு

தவெக சார்பில் பெண்கள் 69 பானைகளில் பொங்கல் வைத்து படம் வெளியாக வேண்டி வழிபாடு மேற்கொண்டனர்.

Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி காளியம்மன் கோயிலில் தவெக சார்பில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில், தவெக சார்பில் பெண்கள் 69 பானைகளில் பொங்கல் வைத்து படம் வெளியாக வேண்டி வழிபாடு மேற்கொண்டனர்.