NAION 
ஆரோக்கியம்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பார்வை நரம்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பார்வை இழப்பை ஏற்படுத்தும் NAION பாதிப்பு குறித்த எச்சரிக்கை

Manigandan Raja

உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் Ozempic, Wegovy, Mounjaro உள்ளிட்ட GLP-1 மருந்துகளால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க FDA எச்சரிக்கை.

GLP-1

பார்வை நரம்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பார்வை இழப்பை ஏற்படுத்தும் NAION பாதிப்பு குறித்த எச்சரிக்கையை மருந்துகளின் லேபிளில் சேர்க்க FDA வலியுறுத்தல்.