Telungana 
இந்தியா

பர்னிச்சர் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து

கட்டடத்தை சுற்றிலும் அடர்ந்த புகை சூழ்ந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது

Manigandan Raja

தெலங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் உள்ள 4 மாடி கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள, பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டடத்தை சுற்றிலும் அடர்ந்த புகை சூழ்ந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.