Also Watch
Read this
By: Manigandan Raja

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
போர் நிறுத்த குறித்து ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்க முக்கிய பிரதிநிதிகள் அபுதாபியில் இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிகிறது.