டெல்லி 
இந்தியா

டெல்லி வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

டெல்லி காற்று மாசு பாட்டிற்கு பட்டாசுகள் காரணமல்ல

Manigandan Raja

"டெல்லி காற்று மாசுபாட்டிற்கு பட்டாசுகள் காரணமல்ல"
டெல்லி வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

டெல்லியில் பட்டாசு விற்பனை 300 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், ஆண்டு முழுவதும் நீடிக்கும் காற்று மாசுபாட்டுப் பிரச்சினைக்கு,பட்டாசுகள் காரணம் அல்ல என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளே முதன்மையான காரணம் என்றும் கூறியுள்ளனர்.