புல்லட் இரயில் 
இந்தியா

மேலும் ஒரு புல்லட் இரயில் திட்டம்- அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

டெல்லி- கவுகாத்தி இடையே புல்லட் இரயில்-அஷ்வினி வைஷ்ணவ் புதிய புல்லட் இரயில் திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல்

Manigandan Raja

மேலும் ஒரு புல்லட் இரயில் திட்டம்- அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லி- கவுகாத்தி இடையே புல்லட் இரயில்-அஷ்வினி வைஷ்ணவ் புதிய புல்லட் இரயில் திட்டத்திற்கு பிரதமர் ஒப்புதல்

டெல்லியை வட மற்றும் கிழக்கு இந்தியாவின் பல்வேறு நகரங்களுடன் இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடத்திற்குப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

PM Modi

டெல்லியில் இருந்து ஆக்ரா, கான்பூர், அயோத்தி, காசி வழியாக கவுகாத்தி வரை செல்லும் புல்லட் இரயில் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.