சாந்தனு சின்ஹா 
இந்தியா

கொல்கத்தா காவல்துறை முன்னாள் அதிகாரியின் சொத்து முடக்கம்

நில அபகரிப்பு வழக்கில் கைதான சாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் ரூ.2.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

Manigandan Raja

கொல்கத்தா காவல்துறை முன்னாள் அதிகாரியின் சொத்து முடக்கம் நில அபகரிப்பு வழக்கில் கைதான சாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் ரூ.2.78 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

நில அபகரிப்பு வழக்கில் கைதான கொல்கத்தா காவல்துறை முன்னாள் அதிகாரி சாந்தனு சின்ஹா பிஸ்வாஸுக்கு சொந்தமான 2 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த பிஸ்வாஸ், மம்தா பானர்ஜியின் வீடு அமைந்துள்ள காளிகாட் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் இருந்தார்.

நில அபகரிப்பு மோசடியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.