BNG School bus issue 
இந்தியா

நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய சிசிடிவி

இந்நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Manigandan Raja

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொப்பலை பகுதியைச் சேர்ந்த துர்கப்பா தொட்டமணி என்பவர் பசவனபாகேவாடி - ஆலமட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் பேருந்து மோதி சக்கரத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.