CBI 
இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார் எண்

மத்திய அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் அளிக்க எண் தொலைபேசி எண் வெளியீடு

Manigandan Raja

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார் எண் மத்திய அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் அளிக்க எண் தொலைபேசி எண் வெளியீடு

தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவன ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 94444 42519 என்ற தொலைபேசி எண்ணும், hobacchn@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.