நீதிமன்றம்  
இந்தியா

நீதிபதி சர்ச்சை கேள்வி

“டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்றால் எதற்காக விமானத்தில் பயணிக்கிறீர்கள்?

Manigandan Raja

நீதிபதி சர்ச்சை கேள்வி “டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்றால் எதற்காக விமானத்தில் பயணிக்கிறீர்கள்?

தீபாவளி பண்டிகையையொட்டி விமானக் கட்டணம் 700% வரை உயர்ந்துள்ளதாக தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Flight ticket

“டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது என்றால் எதற்காக விமானத்தில் பயணிக்கிறீர்கள்?” என உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் கேட்ட கேள்வியால் சர்ச்சை