அணை 
இந்தியா

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன கட்டும் அணை

சீனாவுக்கு பதிலடியாக இந்தியா அணை கட்ட திட்டம்

Manigandan Raja

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன கட்டும் அணை சீனாவுக்கு பதிலடியாக இந்தியா அணை கட்ட திட்டம்

அருணாச்சலப் பிரதேச எல்லையில், சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு பதிலடியாக இந்தியா அமைக்கத் திட்டமிட்டுள்ள சியாங் அணைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சியாங் அணை

அணையால் பூர்வீக நிலங்கள், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், நாட்டின் நீர்ப் பாதுகாப்புக்கு இந்த அணை முக்கியம் என அரசு வலியுறுத்தி வருகிறது.