புலனாய்வு இயக்குநரகம்  
இந்தியா

இந்தியா முழுவதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை

ரூ.3.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்

Manigandan Raja

இந்தியா முழுவதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனை ரூ.3.5 கோடி மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ((DRI)) இந்தியா முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயம், 4 கோடி ரூபாய் மதிப்பிலான 13 ஆயிரம் இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் அசாமில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது