எத்தனால் 
இந்தியா

வரம்பை விட அதிகமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு

ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு புகார்

Manigandan Raja

வரம்பை விட அதிகமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு புகார்

மத்திய அரசு நிர்ணயித்துள்ள 20 சதவீதம் என்ற அளவை தாண்டி, பெட்ரோலில் அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Petrol

நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியன் ஆயில் பெட்ரோலில் 31.2 சதவீதமும், ஹெச்பிசிஎல் பெட்ரோலில் 30.5 சதவீதமும் எத்தனால் இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.