Gas fire 
இந்தியா

டெலிவரி செய்தபோது சிலிண்டரில் கேஸ் கசிவால் தீவிபத்து

நல்வாய்ப்பாக லேசான தீக்காயத்துடன் தப்பிய டெலிவரி பாய் சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சி

Srini Vasan

டெலிவரி செய்தபோது சிலிண்டரில் கேஸ் கசிவால் தீவிபத்து நல்வாய்ப்பாக லேசான தீக்காயத்துடன் தப்பிய டெலிவரி பாய்சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெலிவரி செய்ய வந்தபோது சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவால் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

சிலிண்டர்

நல்வாய்ப்பாக சிலிண்டர் டெலிவரி செய்ய வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், தீ விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.