விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
விசாரணையை தீவிரப்படுத்த DIG சஞ்ய் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Manigandan Raja
சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு :
ஜம்மு&காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி குறித்து விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.