ஒமர் அப்துல்லா 
இந்தியா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 2-வது திருமணம்

பெண் பத்திரிக்கையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்தார்

Manigandan Raja

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 2-வது திருமணம்
பெண் பத்திரிக்கையாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்தார்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிரபல பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஒமர் அப்துல்லா கடந்த 1994-ம் ஆண்டு பாயல் நாத் என்பவரை திருமணம் செய்திருந்தார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2009-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.