புனிதப் பயணம் 
இந்தியா

ஜெட்டா, சவுதி அரேபியா 2027 ஹஜ் புனிதப் பயணம்

இந்தியாவுக்கு 1.75 லட்சம் இடங்கள் ஒதுக்கீடு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து

Manigandan Raja

ஜெட்டா, சவுதி அரேபியா 2027 ஹஜ் புனிதப் பயணம் இந்தியாவுக்கு 1.75 லட்சம் இடங்கள் ஒதுக்கீடு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து.

2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் தொடர்பாக இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஹஜ்

இதன்படி, இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.