ஓம் பிர்லா 
இந்தியா

உள்ளூர் பொருட்களை வாங்கி நாட்டை வலுப்படுத்துவோம்

தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ஓம் பிர்லா

Manigandan Raja

உள்ளூர் பொருட்களை வாங்கி நாட்டை வலுப்படுத்துவோம் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ஓம் பிர்லா

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில், உள்ளூர் தயாரிப்பு பொருட்களை அதிக அளவில் வாங்கி சமூகம் மற்றும் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நன்னாளில் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் சமத்துவம் வலுப்பட நாட்டு மக்கள் உறுதிகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.