கடற்படையின் சீ விஜில்-26 கடலோரப் பாதுகாப்புப் பயிற்சி வரும் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது
இந்தியக் கடற்படையின் சீ விஜில்-26 கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் ஐந்தாவது பதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்கரை மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவா கடற்படைப் பகுதி தலைமையகம் உள்ளிட்ட அனைத்து கடலோர மாநிலங்களில் பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் ஒருங்கிணைப்புடன் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.