முன்பதிவு செயலி 
இந்தியா

மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய புதிய செயலி

நீண்ட வரிசையைத் தவிர்க்க ஆன்லைன் மதுபான புக்கிங்

Manigandan Raja

மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய புதிய செயலி நீண்ட வரிசையைத் தவிர்க்க ஆன்லைன் மதுபான புக்கிங்

டெல்லியில் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம், தங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், ஆன்லைனில் புக் செய்யப்படும் மதுபானங்களை நேரில் சென்று 48 மணி நேரத்திற்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தற்போது Home Delivery வசதி இதில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.