பீகார் மேலவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி வெற்றி காங்கிரஸ் வேட்பாளரை 324 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தியது
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பீகார் மேலவைத் தேர்தலில் தனது முதல் இடத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
ஜன் சுராஜ் கட்சிமேலவையில் காலியாக இருந்த தர்பங்கா ஆசிரியர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மதன் மோகன் ஜாவை 324 வாக்குகள் வித்தியாசத்தில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் சுரேஷ் பிரசாத் ராய் தோற்கடித்தார்.