வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக போராட்டம்
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கேள்வி
கேரள மாநிலம் கொச்சியில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இளைஞர்களின் போராட்டத்தை அரசியல் சாயம் பூசி விமர்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.