பிரதீப் பண்டாரி  
இந்தியா

வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயல்படும் ராகுல்

வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் அரசைக் கவிழ்க்க சதி

Manigandan Raja

வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவையாக செயல்படும் ராகுல் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் அரசைக் கவிழ்க்க சதி

ஹைதராபாத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் உச்சி மாநாட்டில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்றதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ராகுல்

வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் மத்திய பாஜக அரசைக் கவிழ்க்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி குற்றம்சாட்டியுள்ளார்.