Rajasthan 
இந்தியா

இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மறுப்பு

பிரதமர் மோடியை எதிர்ப்பவர்களுக்கு போர்வைகளை வழங்க முடியாது என வெறுப்பை கொட்டினார்

Admin News Tamil

உதவிகள் வழங்க மறுப்பு  :

ராஜஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்க மறுத்த பாஜக முன்னாள் எம்.பி.யின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..! இருமுறை எம்பியாக இருந்த சுக்பீர் சிங், தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு போர்வைகளை வழங்கினார்.

போது இஸ்லாமியர்களுக்கு வழங்க மறுத்த அவர், பிரதமர் மோடியை எதிர்ப்பவர்களுக்கு போர்வைகளை வழங்க முடியாது என வெறுப்பை கொட்டினார்.