மேற்குவங்கம் 
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் ரூ.1.02 கோடி பறிமுதல்

எம்.எல்.ஏ. ஷமீம் அகமதுவுக்கு தொடர்புடைய இடம் என தகவல் மண் கடத்தல் மூலம் கிடைத்த வருவாய் என பாஜக குற்றச்சாட்டு

Manigandan Raja

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் ரூ.1.02 கோடி பறிமுதல் எம்.எல்.ஏ. ஷமீம் அகமதுவுக்கு தொடர்புடைய இடம் என தகவல் மண் கடத்தல் மூலம் கிடைத்த வருவாய் என பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Money

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டைமண்ட் ஹார்பர் பகுதியில் உள்ள சரிஷா என்ற இடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.