ஆசிரியர்கள்  
இந்தியா

ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது

பீகார் மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு முறையான உடைகளை அணிந்து பணிக்கு வரவும் உத்தரவு

Manigandan Raja

ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது
பீகார் மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு முறையான உடைகளை அணிந்து பணிக்கு வரவும் உத்தரவு

பீகாரில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முறையான உடைகளை அணிந்து பணிக்கு வருவதை கட்டாயமாக்கி மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிந்து வரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.