நாட்டில் நடைபெறும் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்- அமித்ஷா "போதைப்பொருள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்"
போதைப்பொருள் ஒழிப்பில் அரசுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் பேசிய அவர், போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதாகத் தெரிவித்தார்.
2029-ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.