இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு 5-வது S-400 கவச வாகனம் இந்தியா வந்தடையும்
ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளில் நான்கு ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்துள்ளன.
இறுதியாக ஐந்தாவது S-400 அமைப்பு 2027 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன் ஆய்வுக் குழு டிசம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.