fIFA WORLD CUP 
இந்தியா

FIFA உலகக் கோப்பையை வெளியிட்ட மத்திய அமைச்சர்

3 நாட்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் உலகக் கோப்பை, இரண்டு நாடுகள் டெல்லியிலும், ஒரு நாள் கௌகாத்தியிலும் இருக்கும் என தெரிகிறது.

Manigandan Raja

2026 FIFA உலகக் கோப்பையை மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் முன்னாள் பிரேசில் கால்பந்து வீரர் கில்பர்டோ டிசில்வா ஆகியோர் டெல்லியில் வெளியிட்டனர். 3 நாட்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் உலகக் கோப்பை, இரண்டு நாடுகள் டெல்லியிலும், ஒரு நாள் கௌகாத்தியிலும் இருக்கும் என தெரிகிறது.