காலிஸ்தான் 
இந்தியா

இந்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு: மத்திய அரசு நிராகரிப்பு

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் வழக்கு

Manigandan Raja

இந்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு: மத்திய அரசு நிராகரிப்பு காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் வழக்கு

இந்திய அதிகாரிகள் மீது, காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்த சிவில் வழக்கை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி, நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் பன்னூன் வழக்கு தொடர்ந்திருந்தார்.