School van fire 
சற்றுமுன்

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

தலைநகரில் நடந்த பரபரப்பு சம்பவம்

Manigandan Raja

பள்ளி வாகனம் : 

சென்னை வேளச்சேரி கைவேலி அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பள்ளி வாகன தீ விபத்து காரணமாக வேளச்சேரி - பள்ளிக்கரணை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் 
பள்ளி வாகனத்தில் மாணாக்கர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.