Vijay 1 lack 
சற்றுமுன்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம்

மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் தவெக தலைவர் விஜய்  பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.

Manigandan Raja

விஜய் அறிவிப்பு :

மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் தவெக தலைவர் விஜய்  பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் நலனில் அக்கறை செலுத்த தனி இலாகா உருவாக்கப்படும்.

1.மதிப்புமிகு மகளிர் திட்டம் - மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் 

2.அன்னாபூரணி சூப்பர் 6 திட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்.