Ammonia 
சற்றுமுன்

அமோனியா வாயு கசிவு.. சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்பதப்படுத்தும் ஆலையில்அமோனியா வாயு கசிவு அமோனியா வாயுவை சுவாசித்து மயக்கமடைந்த தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேருக்கு சிகிச்சை - பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்.