அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்..உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது பாமக தொடர்பான வழக்குகளில் ராமதாஸ் தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு.
Manigandan Raja
தேர்தல் ஆணையம் :
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் பாலு பேட்டி பாமக அன்புமணி வசம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது பாமக தொடர்பான வழக்குகளில் ராமதாஸ் தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு.