news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீர் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

திடீர் சாலை மறியல்

பெரம்பலூர்

16

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
perambalur 4

நான்காம் நிலை D - கிரேடு ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

இந்நிலையில் இன்று மதியம் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Related Link
வெட்ட வெளியில் மண் தரையில்...

வெட்ட வெளியில் மண் தரையில்...



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
31 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved