Anbumani 
சற்றுமுன்

அன்புமணிக்கு அங்கீகாரம்.. ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் அதிரடி

தேர்தல் ஆணையம் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகரிக்க எந்த தடையும் இல்லை.

Manigandan Raja

தேர்தல் ஆணையம் அதிரடி :

கட்சி உரிமை கோரல் பிரச்சினை எழுவதற்கு முன்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளது பற்றி தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.

அன்புமணியை பாமக தலைவராக ஏற்கெனவே அங்கீகரித்ததை தெளிவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம் பாமக விவகாரம்: முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு.

தேர்தல் ஆணையம் தங்களிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகரிக்க எந்த தடையும் இல்லை.