Uthayanidhi stalin 
சற்றுமுன்

முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் வெற்றிகள் செல்லாதா?

வழக்குகள் எண்ணிடப்பட்ட பின் வெவ்வேறு தனி நீதிபதிகள் முன்பாக விரைவில் பட்டியலிடப்படவுள்ளன.

Manigandan Raja

தமிழகம் மற்றும் புதுச்சேரி MLA-க்களின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 55 வழக்குகள் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து வழக்கு.

அமைச்சர்கள் செங்கோட்டையன், மரியவில்சன், அதிமுக MLA லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பெரிய கருப்பன் ஆகியோரும் வழக்கு தாக்கல்.

வழக்குகள் எண்ணிடப்பட்ட பின் வெவ்வேறு தனி நீதிபதிகள் முன்பாக விரைவில் பட்டியலிடப்படவுள்ளன.