மு.க.ஸ்டாலின் 
சற்றுமுன்

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

காலை எழுந்தது தொடங்கி குடும்பத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கும் மகளிருக்காக உரிமைத் தொகை.

Manigandan Raja

சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல : 

சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்கிறோம் ஆண் குழந்தைக்கு ஆதவன் எனவும் பெண் குழந்தைக்கு வெற்றிச்செல்வன் என பெயர்சூட்டினார் முதல்வர்.

காலை எழுந்தது தொடங்கி குடும்பத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கும் மகளிருக்காக உரிமைத் தொகை.