விஜயின் அறிக்கை :
கே.என்.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விஜய் வலியுறுத்தல் நேரு மீது வழக்கு பதிய நீதிமன்றம் ஆணையிட்டதை சுட்டிக்காட்டி விஜய் வலியுறுத்தல்.
தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று.