Deva dead 
சற்றுமுன்

தேவா மரணம்... அதிர்ச்சியில் CM விஜய் சொன்ன செய்தி

அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்

Web Team

'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரது இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்; அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும் - முதல்வர் விஜய் இரங்கல்.