ரவி மோகனுக்கு கோர்ட் வைத்த செக் :
இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி நடிகர் ரவி மோகனுக்கு எதிராக மனைவி ஆர்த்தி வழக்கு 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவு குழந்தைகளின் படிப்பு செலவுக்காக வழங்கி வந்த தொகையை ரவி மோகன் நிறுத்திவிட்டார்.
குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி வழக்கு குழந்தைகளின் படிப்பு செலவுக்காக வழங்கி வந்த தொகையை ரவி மோகன் நிறுத்திவிட்டார் - ஆர்த்தி.