முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைகின்றன.
தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் புகார் மனு.
Manigandan Raja
திமுகவை தொடர்ந்து அதிமுக பிரதிநிதிகளும் அளுநர் அர்லேக்கருடன் சந்திப்பு அதிமுகஎம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில் சந்திப்பு தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் புகார் மனு.