பிரதமரை தாக்க திட்டமா?பிரியங்கா காந்தி பரபரப்பு பிரஸ்மீட்!
சபாநாயகரின் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்.
Manigandan Raja
பிரதமர் மோடி :
அவைக்கு வர பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என காங்கிரஸ் சாடல் பிரதமர் இருக்கைக்கு முன்னால் வெறும் 3 பெண் எம்பிக்களே நின்று கொண்டிருந்தனர் சபாநாயகரின் பின்னால் பிரதமர் மோடி ஒளிந்து கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்.